கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு (Photos)

Sri Lankan Tamils Kilinochchi Northern Province of Sri Lanka
By Suliyan Nov 26, 2023 09:45 AM GMT
Report

கிளிநொச்சியில் 2023 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பேராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீர்ர நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (26.11.2023) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் நடைபெற்றுள்ளது.

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்த தினம் (Video)

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்த தினம் (Video)

மரக்கன்றுகள் வழங்கல்

இதன் போது பொதுச் சுடரினை கரும்புலி மாவீரர்களான மேஜர் கதிரவன், லெப் கதிரவன் ஆகியோரின் சகோதரனும் ஈகைச் சுடரினை மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபு அவர்களின் தந்தையும் ஏற்றி வைத்துள்ளனர்.

கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு (Photos) | An Emotionally Charged Veterans Day Event

இதனை தொடர்ந்து மலர் மாலையினை கரும்புலி மேஜனர் நிலாகரனின் சகோதரியும், மாவீரர்களான தில்லையழகன், புண்ணகைமாறான் ஆகியோரின் சகோதரனும் அணிவித்தனர் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்றதோடு, மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடமைக்காக உயிரை தியாகம் செய்த தமிழ் பொலிஸ் அதிகாரி! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள் (Photos)

கடமைக்காக உயிரை தியாகம் செய்த தமிழ் பொலிஸ் அதிகாரி! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள் (Photos)

மாவீரர் நாளன்று புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் பூட்டு

மாவீரர் நாளன்று புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் பூட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US