சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் கெளரிசங்கரி தவராசா – சிறீதரன் எம்.பி! (Video)

S. Sritharan Sri Lanka
By Kajinthan Oct 30, 2022 01:43 PM GMT
Report

மறைந்த சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர்.

அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (2022.10.29) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, அமரர்.கெளரிசங்கரி தவராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் கெளரிசங்கரி தவராசா – சிறீதரன் எம்.பி! (Video) | An Eminent Female Personality In The Field Of Law

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டச் செயலாளரும், அரசியல் உயர்மட்டக் குழு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினரும், கொழும்புக் கிளையின் தலைவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பாரியார், கெளரிசங்கரி தவராசா கொரோனாப் பெருந்தொற்றினால் இயற்கை எய்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.


சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்த பல்வேறு குற்றவியல் வழக்குகளில் முன்னிலையாகி நீதியை நிலைநாட்டிய சட்டவல்லுனராக எல்லோராலும் அறியப்பட்ட அவரது திடீர் மறைவு தந்த பேரதிர்ச்சியிலிருந்து யாருமே இதுவரை விடுபடவில்லை.

சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் கெளரிசங்கரி தவராசா – சிறீதரன் எம்.பி! (Video) | An Eminent Female Personality In The Field Of Law

தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் எமது கட்சி மீதும், அதன் உறுப்பினர்கள் மீதும் காலத்துக்குக் காலம் ஆளும் அரச தரப்புகளால் வலிந்து சுமத்தப்பட்ட அதிகாரத் திணிப்புக்களையெல்லாம் சட்டரீதியாக நீர்த்துப்போகச் செய்ததில் திரு.கே.வி.தவராசாவைப் போலவே அவரது பாரியார் கெளரிசங்கரி தவராசாவுக்கும் பெரும் பங்குண்டு.

கொள்கையின்பாற்பட்ட அரசியற் கூட்டிணைவுக்கு அப்பால், குடும்ப நண்பர்களாகவும், தனிப்பட்ட சட்ட ஆலோசகர்களாகவும் தவராசா தம்பதியினருக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவு ஆழமானதும், ஆத்மார்த்தமானதுமாகும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படத் தொடங்கிய 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அரசாலும், அரச படைகளாலும் என்மீது வலிந்து மேற்கொள்ளப்பட்ட அத்தனை அச்சுறுத்தல்களையும் கடந்துவருவதில் சகோதரி கெளரிசங்கரி அவர்களின் பங்கும், வழிகாட்டலும் கனதியானது.

சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் கெளரிசங்கரி தவராசா – சிறீதரன் எம்.பி! (Video) | An Eminent Female Personality In The Field Of Law

2013 ஆம் ஆண்டு அரச படைகளாலும்,புலனாய்வாளர்களாலும் எனது அலுவலகம் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு,13 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்ட எனது அலுவலக உத்தியோகத்தர்கள் இருவரினதும் விடுதலைக்கான சட்டரீதியான முதற்படி இவரின் முன்னெடுப்பே ஆகும்.

இதுபோன்றே உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எத்தனையோ இளைஞர்களின் விடுதலையை சட்டரீதியாக சாத்தியமாக்கியதிலும் இவருக்கு அளப்பெரும் பங்குண்டு.

இன்னமும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளின் பரப்பு அதிகமாயுள்ள காலச்சூழலில், யாரும் எதிர்பாராத விதமாய் நிகழ்ந்த அவரின் இழப்பை ஏற்கமுடியாவிட்டாலும், இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு அன்னாரின் ஆத்மா அமைதிபெற இவ்வேளையில் நானும் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US