சர்வகட்சி அரசாங்கம் அமைவதற்கு சாத்தியம் இல்லை: விமல் வீரவன்ச
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
President of Sri lanka
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் உதயமாவதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(23) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை கருதியாவது, ஒன்றிணைந்து பயணிக்கும் மனநிலை நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இல்லை. ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

சர்வகட்சி அரசாங்கம்
எனவே, சர்வகட்சி அரசாங்கம் சாத்தியப்படாது.
தற்போதைய அரசாங்கம், தொடர்ந்து பயணிக்கவே முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US