புத்தாண்டையொட்டி இன்று முதல் மேலதிகமாக 300 இ.போ.ச. பேருந்துக்கள் சேவையில்
Sri Lanka
Transport Fares In Sri Lanka
Festival
By Rakesh
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பேருந்துக்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பேருந்துக்களை இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபை சேர்த்துள்ளது.

புத்தாண்டின் சிறப்புச்சேவை
இந்த விசேட போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இயங்கும்
என்றும், புத்தாண்டு தினத்தன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துக்கள் சேவையில்
ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி
அல்விஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US