பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் செய்த செயல்
Police
Army
Morattuwa
By Benat
பொலிஸாரிடம் மாட்டிக் கொள்ளாது தப்பிக்க தன்னிடம் இருந்த ஹெரோயின் பைக்கட்டுக்களை விழுங்க முயற்சித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - எகடஉயன பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் சென்ற இராணுவ சிப்பாய் பொலிஸ் சோதனை சாவடியை கண்டதும் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது பொலிஸார் சந்தேகத்தில் அவரை பிடித்த போது கையில் இருந்த ஹெரோயின் பைக்கட்டுக்களை விழுங்க முயற்சித்துள்ளார்.
எனினும் பொலிஸார் அதனை தடுத்து சந்தேகநபரான இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US