இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு மூன்றாம் மட்ட எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா
Warning
Sri Lanka
United States of America
Travellers
Warning Level
By Mayuri
இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா மூன்றாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது மூன்றாவது மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், அங்கு நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்தி...
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US