இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை
இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயண எச்சரிக்கை
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளிடம், அமெரிக்கா கேட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 18ஆம் திகதியுடன் ஜனாதிபதி தேதர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.
19, 20ஆம் திகதிகளில் நாட்டில் அமைதி நிலை வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி