ஈரானை வீழ்த்தச் சென்ற ட்ரம்ப் வீழ்ந்தது எப்படி! அமெரிக்கா தவறவிட்ட Exit Strategy
எந்தவொரு யுத்தத்திலும் Exit Strategy என்கின்ற ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது.அதாவது சண்டையில் இருந்து எவ்வாறு வெற்றிகரமாக வெளியேறுவது என்கின்ற உத்தி.
அந்த Exit Strategy என்கின்ற உத்தியை மாத்திரம் ஒரு தரப்பு சரியான துறையில் கணித்து நடைமுறைப்படுத்த தவறிவிட்டால் முடிவு தோல்வி என்று தான் கணிக்கப்படும்.
அமெரிக்க- ஈரான் யுத்தத்தில் Exit Strategyயை அமெரிக்கா சரியாக நிர்வகிக்க தவறியதன் காரணத்தால் தான் ஒரு வெற்றியை அறிவிக்க முடியாத நிலையில் அமெரிக்கா தடுமாறிக் கொண்டு இருக்கின்றது.
ஈரானின் ஆட்சியை மாற்றப் போவதாகக் கூறி ஈரான் மீது போர் தொடுத்த அமெரிக்காவின் ஆட்சியும் மாறி விட்டது.இஸ்ரேலின் ஆட்சியும் மாறிவிட்டது.
ஈரான் யுத்தம் ஆரம்பமான போது உலகின் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வந்து கொண்டிருந்த ட்ரம்ப்பை உலக நாடுகள் மாத்திரம் அல்ல அவரது சொந்த மக்களே தூக்கி எறிந்து விட்டனர்.
ஈரான் போரிலிருந்து வெளியேற வழியின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு தடுமாறினார் என்பது தொடர்பான விரிவாக தகவல்களை உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சியில் காணலாம்.