கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளவும்: டக்ளஸ் தேவானந்தா

Aadhi Douglas Devananda Sri Lanka Politician Sri Lanka
By Kajinthan Nov 05, 2022 05:05 AM GMT
Report

மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக நான் இருக்கும் வரையில், குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் நேற்றையதினம் (04.11.2022) நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடைய காலப் பகுதிக்குள்ளேயே, கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியானவையாக மாற்றிக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளவும்: டக்ளஸ் தேவானந்தா | All Sea Farms Should Legally Converted

பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கள்

நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளவர்களில் சுமார் 80 பண்ணையாளர்களுக்கு பூநகரிப் பிரதேச செயலகத்தினால் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.      

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பாக மாவட்டத்திற்கான பொறிமுறையை உருவாக்குவதற்காகன கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.

கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளவும்: டக்ளஸ் தேவானந்தா | All Sea Farms Should Legally Converted

விவசாய நடவடிக்கைகள்

உணவுப் பாதுகாப்பினையும், போஷாக்கினையும் உறுதிப்படுத்தும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்நமை குறிப்பிடத்தக்கதது.

கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளவும்: டக்ளஸ் தேவானந்தா | All Sea Farms Should Legally Converted

மேலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பிரதிநிதிகள் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது எதிர்கால நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US