இலங்கையில் கனிம வளங்களை கண்காணிக்கும் விமானங்கள்!
இலங்கையின் கனிம வளம் தொடர்பில் ஆராய்வதற்காக விமான ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேருவில, சிலாபம், பனிரென்டாவ பிரதேசத்தில் அமைந்துள்ள கனிமங்கள் மூலம் இலங்கைக்கு தேவைாயன இரும்பு மற்றும் செப்பு என்பன பெற்றுக் கொள்ள முடியும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் வல்பொல தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு சேருவில பகுதியிலுள்ள ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 40 - 50 வீதமான அளவு இரும்பு மற்றும் நூற்றுக்கு ஒரு வீதம் செப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டுள்ளாார்.
விரைவாக ஆராய்ந்து அதனை அகழ்வு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
கனிம வள ஆய்வின் ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri