அமெரிக்காவில் இருந்து 300 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
India
Sweden
Air India
By Dhayani
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் இருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து 300 பயணிகள் உட்பட 311 பேருடன் (AI106) ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

ஸ்வீடன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த போது நடுவானில் விமானத்தின் ஒரு எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிவதை கவனித்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து எஞ்சினில் எரிபொருள் கசிவு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன் பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US