ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி காணொளி!
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த,ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் இளைஞர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஏர் இந்தியா விமானம், விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக அந்த விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த ஆகாஷ் வத்சா என்ற பயணி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி,“ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்பு நான் அந்த விமானத்தில் பயணித்தேன்.
காணொளி
இதன்போது வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை.
இந்நிலையில் இந்த விடயத்தை குறிப்பிட்டு, ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பதிவொன்றினை பகிர்ந்தேன்"என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளதுடன் அந்த காணொளியில் ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை என்பதை பதிவிட்டுள்ளார்.
अहमदाबाद प्लेन क्रैश,,,,
— Himanshu Neema (@HimanshuNe97501) June 12, 2025
ये वीडियो एसी एयरक्राफ्ट से 2 घंटे पूर्व दिल्ली से अहमदाबाद यात्रा कर रहे "आकाश वत्स " @akku92 (x account ) ने रिकॉर्ड किया था, वह यह बताना चाहते थे कि एयरक्राफ्ट में बहुत से टेक्निकल फैलियर थे!!#AhmedabadPlaneCrash #AirIndia #airplane #plaincrash pic.twitter.com/Mu9xNaXrld







என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
