தீ விபத்து! விமானப்படையினரின் துணிகர செயல்
Negombo
Fire
Sri Lanka Air Force
By Eunice Ruth
குரான, கனுவன்வ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் (23) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீர்கொழும்பு மாநகர தீ தடுப்பு பிரிவு மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு சபையின் உதவியுடன் இலங்கை விமானப்படையினர் தீயை அணைத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள தீயணைப்பு பிரிவின் வீரர்களால் அந்த தீ விபத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது என விமானப்படை ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானப்படையினர் காலை 3.45 மணி முதல் 7 மணி வரை இந்த தீயணைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
| இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் |



Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US