இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல்

Sri Lanka Tourism Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sivaa Mayuri Jul 25, 2022 11:14 AM GMT
Report

இலங்கையில் விமான எரிபொருள் பற்றாக்குறை உட்பட்ட பிரச்சினைகளுக்கு நம்பகமானதீர்வு எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கான தங்களது நடவடிக்கைகளை இடைநிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் | Sri Lanka Petrol Issues

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தவிர இலங்கை துறைமுக அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பதுங்கு குழி வைத்திருப்பவர்கள்(Jet A-1 )விமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தேவையான ஜெட் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் குறைந்தபட்சம் 30 நாள் கடன் அடிப்படையில் ஜெட் எரிபொருளை வழங்கத் தயாராக இருக்கும் புதிய விநியோகஸ்தர்களை கண்டறிய வேண்டியுள்ளதாக பதிவு செய்யப்பட்ட பதுங்கி குழிகளை வைத்திருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் | Sri Lanka Petrol Issues

விமான நிறுவனங்கள் வெளியேறுவது தொடர்பில்

இதற்கிடையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவோ அல்லது வேறு எந்த மாற்று முறை மூலமாகவோ ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் தற்போது இல்லை என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுகின்றன.தற்போதைய நிலவரப்படி சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளன. மற்றும் சில விமான நிறுவனங்கள் வெளியேறுவது பற்றி ஆலோசித்து வருகின்றன.

இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் | Sri Lanka Petrol Issues

விமான நிலைய அதிகாரிகளின் கருத்து

அவர்கள் வெளியேறிவிட்டால் அவர்களை திரும்பப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் இலங்கைக்கான விமான இருக்கை திறன் 27.6 சதவீதத்தில் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US