சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்
European Union
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
IMF Sri Lanka
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவு
டுவிட்டர் செய்தி ஒன்றில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
@EU_in_Sri_Lanka welcomes staff level agreement between #imf and #SriLanka and looks forward to continue cooperation on public finance management and green economy, including export industries.
— EU in Sri Lanka (@EU_in_Sri_Lanka) September 2, 2022
அத்துடன் பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப்
பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US