அகலவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
Kalutara
Sri Lanka
By Dhayani
அகலவத்தை - பதுரலிய வீதியில் ஜீவராணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றுமொரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாமிக்க லக்ஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அகலவத்தை பகுதியிலிருந்து பதுரலிய வீதியில் பதுரலிய நோக்கி இரவு பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெறுமதியான பொருட்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்: தீவிரமடையும் அகழ்வுப்பணி(Photos)
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US