2 மாதங்களில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தமை போதவில்லையா! அநுர தரப்பு கேள்வி
National People's Power - NPP
By Kamal
76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் செனரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி
மீண்டும் நாட்டை கள்வர்களின் கைகளில் ஒப்படைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுப்படும் என ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US