முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி

Cricket Rashid Khan Zimbabwe national cricket team Afghanistan Cricket Team
By Shadhu Shanker Jan 06, 2025 12:28 PM GMT
Report

சிம்பாப்வே(Zimbabwe) அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான்(Afghanistan) அணி கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்தது.

இரண்டாவது டெஸ்ட் சிம்பாப்வே- புலவாயோவில்(Bulawayo) நடைபெற்றது.

புகைப்படத்தில் இருக்கும் மாணவியை தெரிந்தால் அழையுங்கள்! உதவி கோரும் பொலிஸார்

புகைப்படத்தில் இருக்கும் மாணவியை தெரிந்தால் அழையுங்கள்! உதவி கோரும் பொலிஸார்

சிம்பாப்வே அணி

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி | Afg Vs Zim Test Today 1St Time Win Afghanistan

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் அதிகபட்சமாக 25 ஓட்டங்கள் எடுத்தார்.

சிம்பாப்வே அணி சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டுக்களையும், முசாராபனி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய சிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

சிம்பாப்வே அணி சார்பில் கிரெய்க் எர்வின் 75 ஓட்டங்களும், சிக்கந்தர் ராசா 61 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சீன் வில்லியம்ஸ் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பரீட்சை வினாத்தாள் கசிவு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

பரீட்சை வினாத்தாள் கசிவு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஆப்கானிஸ்தான் அணி

இதையடுத்து, 86 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 363 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி | Afg Vs Zim Test Today 1St Time Win Afghanistan

அதிக பட்சமாக ரஹ்மத் ஷா 139 குவித்தார்.

சிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து சிம்பாப்வே அணிக்கு 278 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய சிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதி நாளான இன்று(6) மீதம் இருந்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதல் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மானியம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

எரிபொருள் மானியம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US