டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ள உயர்தரப் பாடசாலைகள் : சுசில் பிரேமஜயந்த - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் மாதத்திற்குள் நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், அதற்கேற்ப ஜூன் மாதம், புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்.
இதனடிப்படையில் இலங்கையில் உள்ள 3,000 உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல்
மயமாக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும்
மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து
பாடசாலைகளுக்கும் ஸ்மார்ட் ஊடாடும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான கலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
