சிம்பாப்வேயின் அதிரடி வெற்றி: தலைகீழான 'குழு B' புள்ளிப்பட்டியல்!

Cricket Australia Cricket Team Zimbabwe national cricket team T20 World Cup 2026 T20 Cricket
By Amal Feb 14, 2026 06:02 AM GMT
Report

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சிம்பாப்வே நேற்றையதினம்(13) மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியானது அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் 'குழு B' பிரிவை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் போட்டி! இலங்கை வந்தடைந்துள்ள இந்திய அணி

நாளை நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் போட்டி! இலங்கை வந்தடைந்துள்ள இந்திய அணி

அதிரடி வெற்றி

இதன்படி அவுஸ்திரேலியா தனது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் (இலங்கை மற்றும் ஓமான் அணிக்கு எதிராக) கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

திங்கட்கிழமை இலங்கைக்கு எதிராகத் தோல்வியடைந்தால், அவுஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.

சிம்பாப்வேயின் அதிரடி வெற்றி: தலைகீழான

மேலும் இலங்கை தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்க்காமல் நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், நிகர ஓட்ட விகிதம் (NRR) மற்றும் சிம்பாப்வே-அயர்லாந்து அணிகளின் முடிவுகளில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அத்துடன் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சிம்பாப்வே தகுதி பெற வாய்ப்புள்ளது.

அணியின் புதிய தலைவரை அறிவித்துள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

அணியின் புதிய தலைவரை அறிவித்துள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

 புள்ளிப்பட்டியல்

அத்துடன் மூன்று முக்கிய அணிகளும் (இலங்கை, அவுஸ்திரேலியா, சிம்பாப்வே) 6 புள்ளிகளுடன் சமநிலையில் முடிக்கும் பட்சத்தில், நிகர ஓட்ட விகிதம் (NRR) பின்வருமாறு தீர்மானிக்கப்படும்.

சிம்பாப்வேயின் அதிரடி வெற்றி: தலைகீழான

அணிதகுதி பெறுவதற்கான நிபந்தனை அவுஸ்திரேலியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் பாரிய வெற்றிகளைப் பெற வேண்டும். குறிப்பாக ஓமான் உடனான கடைசிப் போட்டியில் தேவையான NRR-ஐ ஈடுசெய்யும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால், அவுஸ்திரேலியாவைத் தொடரிலிருந்து அநேகமாக வெளியேற்றலாம்.

சிம்பாப்வே அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், மும்முனைப் போட்டிச் சூழல் (Three-way tie) தவிர்க்கப்பட்டு புள்ளிப்பட்டியல் முற்றிலும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை..

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை..

இதேவேளை, ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில், சிம்பாப்வே அணியில், காயமடைந்த பிரெண்டன் டெய்லருக்கு (Brendan Taylor) பதிலாக பென் கர்ரன் (Ben Curran) இணைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை ஐசிசி தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி ஓமான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, பிரெண்டன் டெய்லரின் வலது காலின் பின்பகுதி தசையில் (Right Hamstring) காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக பென் கர்ரன் பெயரிடப்பட்டுள்ளார்.

ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு வீரரை உத்தியோகபூர்வமாக அணியில் சேர்ப்பதற்கு முன்னதாக "நிகழ்வு தொழில்நுட்பக் குழுவின்" (Event Technical Committee) ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US