அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி- பிரதி அமைச்சர் இடையில் முக்கிய பேச்சு

Sri Lanka Politician NPP Government Cyclone Ditwah
By Rakesh Feb 21, 2026 03:35 PM GMT
Report

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், பிராந்திய பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிவாரணத் திறன்களை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

முக்கிய பேச்சு

சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதை இரு தரப்புகளும் வலியுறுத்தின.

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி- பிரதி அமைச்சர் இடையில் முக்கிய பேச்சு | Admiral Stefan Kohler Meet Aruna Jayasekara

இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, அண்மைய 'டித்வா' இயற்கை அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய அவசர மனிதாபிமான உதவிகளையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம்

உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம்

கூட்டுப் பயிற்சிகள்

அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பல் வருகையானது, இலங்கைக் கடற்படை தனது கடல் எல்லைப் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்க கூடுதல் பலத்தை வழங்கும் ஒரு முக்கிய முன்னேற்றம் என இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி- பிரதி அமைச்சர் இடையில் முக்கிய பேச்சு | Admiral Stefan Kohler Meet Aruna Jayasekara

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பசுபிக் கடற்படை கட்டளை அதிகாரிகள், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US