வடக்குக்கு போதியளவு பி.சி.ஆர் உபகரணங்கள் அனுப்பி வைப்பு - ஆ.கேதீஸ்வரன்
Covid-19
Northern province
Pcr equipment
By Rakesh
வட மாகாணத்திலும் கோவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்குத் தேவையான முழுமையான உபகரணங்கள் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம்
ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும்
பி.சி.ஆர். மாதிரிகளைச் சேகரிப்பதற்குரிய உபகரணங்கள் என்பன இவ்வாறு கொண்டு
வரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US