நிதி மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: வீ. இராதாகிருஷ்ணன் (photo)

Sri Lanka Upcountry People Badulla C. P. Radhakrishnan
By Thirumal Feb 06, 2023 08:13 AM GMT
Report

பதுளையில் மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தா பணத்தை சூறையாடி, நிதி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம் தலவாக்கலையில் நேற்று (05.02.2023) நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், " மலையக மக்கள் முன்னணியின் விசேட நிர்வாக சபைக்கூட்டம், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடைபெற்றது.

நிதி மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: வீ. இராதாகிருஷ்ணன் (photo) | Action Will Taken Against Minister Radhakrishnan

நிதி மோசடி

இதன்போது பதுளை மாவட்டத்தில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை அபகரிப்பதற்கு முற்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற ஸ்தாபகத்தை சேர்ந்தவர்கள், மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தாவை ஐக்கிய தொழிலாளர் முன்னணிக்கு அனுப்பிவைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேற்படி ஸ்தாபகத்தின் தொழில் உறவு அதிகாரி எனக் கூறப்படும் நமச்சிவாயம் என்பவராலேயே இக்கடிதம் அனுப்பட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: வீ. இராதாகிருஷ்ணன் (photo) | Action Will Taken Against Minister Radhakrishnan

மலையக மக்கள்

மலையக மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற அரவிந்தகுமாரே ஐக்கிய தொழிலாளர் முன்னணியை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை கபடத்தனமாக சூறையாடுவதற்காக கடிதங்களை எழுதியுள்ளார். இது பாரதூரமான விடயமாகும்.நிதி மோசடியும்கூட.

எனவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு நடந்துள்ளதா என்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக்கூறும் அரசாங்கம், சுதந்திர தினத்தை பெருமெடுப்பில் கொண்டாடியுள்ளது. தெற்கில் சுதந்திர தினம் இடம்பெற்றாலும் வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வழமைபோல இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறவில்லை. மக்களுக்கு உண்ண வழி இல்லை. மருந்துகள் இல்லை.

சுதந்திர தின கொண்டாட்டம்

நிதி மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: வீ. இராதாகிருஷ்ணன் (photo) | Action Will Taken Against Minister Radhakrishnan

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே மக்கள் இப்படி செயற்பட்டனர் என்பதை உணர முடிகின்றது.

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும். ஒரு சில சமூகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திரத்தை கொண்டாடுவது அர்த்தமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளார்.

முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னணியின் செயலாளர் எஸ். விஜேசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட கட்சி, தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US