சமூக ஊடகங்களை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை! இராஜாங்க அமைச்சர் தகவல்
Srilanka
Shehan Semasinghe
Anurathapura
By Dhayani
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எந்தவித உண்மை தன்மையும் இல்லாமல் தகவல்கள் பரிமாறப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்கள் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடத்தல் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US