தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
education
By Independent Writer
ஜனவரி 25 முதல் தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரத் தேர்வுக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
2021 மார்ச் 2ஆம் திகதி முதல் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US