யாழில் சுகாதார நடைமுறையை பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கை! - பொலிஸார் எச்சரிக்கை
Police
Jaffna
COVID - 19
By Rakesh
யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று மாலை நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள் மற்றும் நடத்துநர்களுடன் கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"எதிர்வரும் நாட்களில் பஸ்களில் ஆசன அளவுக்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர், பஸ்களில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" - என்றார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US