கண்டி – மஹியங்கனை வீதியில் பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்
Hospitals in Sri Lanka
Accident
By Shadhu Shanker
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் ஹசலக்க பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்தவர்கள் அனைவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து எதனால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 2 நாட்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US