இலங்கை நடிகைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
சர்வதேச சஞ்சிகையான ஃபோர்ப்ஸின்(Forbes) 2024 ஆம் ஆண்டுக்கான, ஆசிய பிராந்திய 30 வயதுக்குட்பட்டோர் பட்டியலில் இலங்கை நடிகை தினரா புஞ்சிஹேவா(Dinara Punchihewa) சேர்க்கப்பட்டுள்ளார்.
பொழுதுபோக்குத் துறையில், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் உட்பட பலதரப்பட்ட திறமையாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தினரா புஞ்சிஹேவா தனது சொந்த குறும்படமான மாலாவை எழுதி, நடித்து மற்றும் இயக்கியதன் மூலம் 2018 இல் வெளிப்பட்டார்.
சர்வதேச திரைப்பட விழா
குறித்த திரைப்படமானது 2019 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை திரைப்பட தயாரிப்பாளர் பிரசன்ன விதானகேயின் நான்கு படங்களில் புஞ்சிஹேவா நடித்துள்ளார்.
மேலும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புஞ்சிஹேவா, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை நாடகம் மற்றும் நடிப்புக்கு அறிமுகப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
