டொயோட்டா மோட்டார் நிறுவனம் படைத்துள்ள புதிய சாதனை : அதிகரித்துள்ள வருமானம்
Toyota
Businessman
World
By Benat
உலகில் தொடர்ந்து அதிக மோட்டார் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா மோட்டார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் டொயோட்டா மோட்டார் நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
அதிகரித்துள்ள வருவாய்
இந்நிறுவனம் கடந்த ஆண்டு (2023) 11.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் விற்பனை வருவாய் கடந்த ஆண்டு 7.2% அதிகரித்துள்ளது.
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 9.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 12% வளர்ச்சியாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் மீண்டுமொரு தோல்வியை நோக்கி நம்மை கொண்டு செல்லுமா..! 8 மணி நேரம் முன்
விளையாட்டு வினையானது... காதலன் கைகளால் படுக்கையில் மரணமடைந்த காதலி: பின்னர் நடந்த துயரம் News Lankasri
நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்: கனடா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் News Lankasri
Neeya Naana: எனது பெயர்லயே செயினா? அரங்கத்தில் பெண்ணின் தங்க செயினை தட்டிப் பறித்த கோபிநாத் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US