தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! மூவர் வைத்தியசாலையில்...
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Chandramathi
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ-ஹெதெக்ம பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(11.08.2025) இடம்பெற்றுள்ளது.
விபத்து
இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விபத்தினைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US