தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ட்ரக் வண்டி இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையில் 112 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ட்ரக் வண்டியின் பின்புற சக்கரங்கள் கழன்றுள்ளதுடன் சாரதிக்கு வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த சாரதியும் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரக் வண்டி வீதியில் புரண்டதால், வீதியின் ஒரு தடத்தில் போக்குவரத்துக்கு தடையேற்பட்து.
இதனிடையே இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில் இந்தியர்கள் இரண்டு பேர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்த இடத்தில் சென்றுக்கொண்டிருந்த கெப் வண்டியில் மோதியதில் மற்றுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த இந்தியர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
