மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
Sri Lanka Police
Trincomalee
Eastern Province
Accident
By Kiyas Shafe
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று(07.10.2026) இடம்பெற்ற இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பிலும், சம்பவம் தொடர்பிலும் திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US