திருகோணமலையில் அரச பேருந்துடன் மோதி விபத்து - சாரதி படுகாயம்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
Accident
By Kiyas Shafe
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(19.05.2026) இடம்பெற்றுள்ளது.
அரச பேருந்துடன் மோதி விபத்து
தோப்பூரிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துக்கு பின்னால், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மாத்திரம் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம்.. கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய கோரும் விமல்
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US