மாதகலில் இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் பலி
Jaffna
Crime
Law and Order
By Kajinthan
யாழ்ப்பாணம்- மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(6.7.2026) காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 80 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரத்தில் சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் ரகசிய டீல்! கட்சிக்குள் பலத்த ஐயம்
பொலிஸார் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் குறித்த முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US