ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து
Accident
Hong Kong
World
By Amal
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் தரையிறங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து
துபாயிலிருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:50 மணிக்கு தரையிறங்கிய விமானமே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தின் போது, காயமடைந்த விமான பணியாளர்கள் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US