நானுஓயா பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு(photo)
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Rakesh
நானுஓயா - குறுக்கு வீதியில் டிப்பர் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (30) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கரும்பு ஏற்றி கொண்டு ஹட்டனை நோக்கி பயணித்த டிப்பரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுபோக நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: விவசாயிகள் கவலை(Photos) |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US