வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அப்துல்லாஹ் மஹ்ரூப்
Colombo
Trincomalee
Ranil Wickremesinghe
By H. A. Roshan
Courtesy: H A Roshan
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு, கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம் (09.10.2024) இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி
இந்நிலையில், இம்முறை கூட்டணியாக ஐக்கிய தேசிய முன்னணி
ஊடாக அவர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US