நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நியமனம்
Parliament of Sri Lanka
Srilanka Muslim Congress
Local government election Sri Lanka 2025
By Amal
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அப்துல் வஸீத்தை நியமிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு விரைவில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஏறாவூர் நகர சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாலி நளீம் மார்ச் 14ஆம் திகதியன்று தனது பதவியில் இருந்து விலகினார்.

அப்துல் வஸீத்
இதனையடுத்தே, அவரின் இடத்தே அப்துல் வஸீத் நியமிக்கப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US