கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பு (PHOTOS)

Trincomalee Sri Lanka
By Badurdeen Siyana Jul 28, 2022 08:35 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை இன்று  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றை 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த உப்புவெளி பிரதேச சபைக்கு வழங்குமாறு கோரி கோரிக்கைகளும்,போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இம்முறை ஆடி அமாவாசை நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சமூக அபிவிருத்தி கட்சியின் ஊடாக அதன் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பு (PHOTOS) | Aadi Amavasai At Kanya Hot Spring Shiva Temple

 ஆடி அமாவாசை அனுஷ்டிப்பதற்கு அனுமதி

இந்த இக்கோரிக்கையை கவனத்தில் கொண்டு இவ்வருடம் கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பு (PHOTOS) | Aadi Amavasai At Kanya Hot Spring Shiva Temple

கடந்த மூன்று வருடங்களாக கன்னியா சிவன் ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயம் போன்றவற்றை தரிசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்காத நிலையில், இந்துக்களுக்குச் சொந்தமான பலவிதமான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இம்முறை விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஆடி அமாவாசை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் டி. தனேஸ்வரன், திருகோணமலை தமிழர் சமூகத்தின் பிரதிநிதி நிக்கலஸ் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US