உள்நாட்டு துப்பாக்கியுடன் வசமாக சிக்கிய இளைஞர்
Police
Arrest
Nuwaraeliya
Gun
By Rakesh
தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஹஹேக பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.
பெலிஅத்தகும்புர - அம்பஹதேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US