இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Colombo Sri Lanka Sri Lankan Peoples Weather
By Benat Feb 13, 2024 08:30 PM GMT
Report

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிகம் நீர் அருந்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அதிக நீர்  அருந்துவது அவசியம் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. 

நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

காலநிலையில் மாற்றம்

இதேவேளை, தற்போது நிலவும் காலநிலையில் இன்னும் இரு மாதங்களுக்குள் மாற்றம் ஏற்படலாம் என்று வளிமண்டலவியல்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | A Warning To The People Of Sri Lanka

இதன்படி, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம்  மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, தற்போதைய வெப்பமான காலநிலை காரமணாக  சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | A Warning To The People Of Sri Lanka

களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து நீர் அருந்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

You may like this,


அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் : செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் : செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

காரைநகர் பாலக்காடு, London, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கோப்பாய் தெற்கு, வவுனியா, Birmingham, United Kingdom

01 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னமலை, Swindon, United Kingdom

12 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொழும்பு

27 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ் ஆனைப்பந்தி, Jaffna

11 Jun, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

Hatton, மட்டக்களப்பு, Markham, Canada

09 Jun, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, நல்லூர்

09 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, வண்ணார்பண்ணை

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

கொடிகாமம், Horsens, Denmark

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US