கனடாவில் சுற்றுலா தளம் நடைபாதை இடிந்ததால் 17 பேர் படுகாயம் - செய்திகளின் தொகுப்பு
கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்று தங்கள் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வது என்று ஆலோசனை எழுந்த போது, மாணவர்களை அங்குள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான ஜிப்ரால்டர் கோட்டைக்கு அழைத்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் கீழ் மாணவர்கள் ஜிப்ரால்டர் கோட்டைக்கு சென்ற நிலையில், அங்குள்ள உயர் நடைபாதையில் ஏறி மாணவர்கள் கோட்டையின் அழகை ரசித்து கொண்டு இருந்துள்ளனர்.
ஆனால் 5 மீட்டர் வரை உயரம் கொண்ட நடைபாதை துர்திஷ்டவசமாக இடிந்து விழுந்ததுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |