நானுஓயாவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Accident
By K. S. Raj
நானுஓயா வாழைமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (11.01.2024) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதோடு சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
உரிய பாதுகாப்பு
மேலும் இந்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு உரிய பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Sri Lanka Parliament Election 2024 Live Updates
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 2 நாட்கள் முன்
GOAT, வேட்டையனை விட அதிகம் வசூலித்த கங்குவா! முக்கிய இடத்தில் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி கிடைத்த ஓப்பனிங் Cineulagam
அம்பானி வீட்டு திருமணத்திற்கான ரூ.3.6 லட்சம் சலுகையை நிராகரித்த பெண்.., அவர் கூறும் 3 காரணங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US