புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவு: பாதுகாப்பு நடவடிக்கையில் இடர் முகாமைத்துவ பிரிவு
புதுமுறிப்பு குளத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் மழை காரணமாக குளக்கட்டில் கசிவு தொடர்பில் அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது ஆபத்தான நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இதனை அடுத்து, நாளை(16.12.2023) காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மக்கள் அச்சப்படுமளவிற்கு அபாயமான நிலை ஏற்படவில்லை எனவும், வெள்ள அனர்த்தம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
