மும்பை அணியில் திடீர் திருப்பம் : தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித்
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2013இல் இருந்து மும்பை அணி தலைவராக செயற்பட்டு வந்த ரோஹித் சர்மா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி புதிய தலைவராக அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவரான மஹேல ஜெயவர்தனே கருத்து தெரிவிக்கையில், "இது பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாகும்.
மேலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குஜராத் அணியின் புதிய தலைவரான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
