இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் தமிழ் நாட்டில் ஒருவர் கைது
Tamil nadu
Sri Lanka
Sri Lanka Police Investigation
India
By Sivaa Mayuri
இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 4.3 கிலோ தங்க பாளங்களுடன் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருச்சி சுங்கத் தடுப்பு ஆணையரகம் இணைந்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரகசிய தகவல்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள குந்தூக்கல்லுக்கு கடல் வழியாக தங்கம் கடத்த முயன்றதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரிடம் இருந்து 22 மில்லியன் இந்திய ரூபாய் (சுமார் 82 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்புள்ள 4.3 கிலோ தங்க பாளங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US