கொழும்பில் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (07.04.2024) பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட சோதனை நடவடிக்கை
கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபரிடம் இருந்து 372 கிராம் ஹெரோயின் மற்றும் 1.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் இசைக்கருவிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
