வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியான புதிய தகவல்

Electric Vehicle Economy of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Dhayani Feb 05, 2026 04:41 AM GMT
Report

கடந்த ஆண்டு (2025), 2047 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தனியார் வாகனங்கள் மற்றும் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கான மொத்த இறக்குமதி செலவினமாக கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பயணி

வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு

மேலும், வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 2025 டிசம்பரில் 301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியான புதிய தகவல் | Change In Vehicle Import Costs

2025 ஆம் ஆண்டில் வணிக வாகன இறக்குமதி 440.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், தனியார் வாகன இறக்குமதி 1,606.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.

கடந்த ஆண்டில் (2025) அதிகபட்ச வருடாந்திர ஏற்றுமதி வருவாய் பதிவாகியிருந்தாலும், வர்த்தக கணக்கு பற்றாக்குறை 2024 உடன் ஒப்பிடும்போது 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் (2025) வாகன இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதி அநுரவின் பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

ஜனாதிபதி அநுரவின் பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US