தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்
Sri Lankan rupee
Sri Lanka
Sri Lanka Government
By Sivaa Mayuri
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பொது நிறுவனங்களுக்கான குழுவான கோப் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் இழப்புக்கள்
இதில் 2011 இல் எந்த பிணையமும் இல்லாமல் வழங்கப்பட்ட 19 பில்லியன் ரூபாய்களும் அடங்குகின்றன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பல்வேறு அமைச்சர்களின் ஆட்சிக் காலங்களிலும் இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 5,296 பேர் இந்த நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இதில், 2,148 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US