இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பில் நினைவேந்தல்

Batticaloa Eastern Province Indian Army Srilankan Tamil News
By Farook Sihan Oct 24, 2023 09:49 AM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான  நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது நேற்று (23) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் இல்லை: மனுஷ நாணயக்கார பதிலடி

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் இல்லை: மனுஷ நாணயக்கார பதிலடி

நினைவு தூபி

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களுவாஞ்சிக்குடியில் வைத்து 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆந் திகதி எனது பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பில் நினைவேந்தல் | A Memorial Event Killed Indian Army In Batticaloa

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் .இந்த பிரதேசத்தை சேர்ந்த கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவு தூபி ஒன்றினை சி.மு இராசமாணிக்கம் அமைப்பினர் இந்நிகழ்வின் 30 ஆவது நினைவு தினத்தில்(2017) அன்று இவ்விடத்தில் நினைவகத்தை அமைத்திருந்தனர்.

ரணிலின் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்: எதிர்க்கட்சித் தலைவர் சீற்றம் (Video)

ரணிலின் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்: எதிர்க்கட்சித் தலைவர் சீற்றம் (Video)

மக்கள் போராட்டம்

மறைந்த இராசமாணிக்கம் சக்கரவர்த்தி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஏனையவர்களது பங்குபற்றலுடன் அஞ்சலி நிகழ்வை இன்று மேற்கொண்டோம்.

அனால் இது போன்று வடகிழக்கில் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பில் நினைவேந்தல் | A Memorial Event Killed Indian Army In Batticaloa

இந்த கொல்லப்பட்ட மக்களுக்கு இன்று வரை நீதி எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும் நீதியை கேட்டு மக்கள் போராடி கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றை நாளில் நாங்கள் இவ்வாறு உயிரிழந்த மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெறும் வரை ஓயாது போராடிக்கொண்டு இருப்போம் என்பதை அவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

கொழும்பு - பொரளை பகுதியில் போராட்டத்தால் பதற்ற நிலை: பொலிஸார் குவிப்பு

கொழும்பு - பொரளை பகுதியில் போராட்டத்தால் பதற்ற நிலை: பொலிஸார் குவிப்பு

GalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US